இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் வயதுக்கு மீறிய சம்பவங்கள் தான் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் வெளியாக கூடிய செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. அதன்படி தான் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் 26 வயது ஆசிரியை மீது 18 வயது மாணவன் பெற்றோர் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் நர்சிங் போரில் ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சூர்யன்ஷ் கோச்சார் என்ற அந்த மாணவன் டீச்சர் மீது ஒரு தலை காதலை வளர்த்து வந்துள்ளார்.
ஒரு நாள் புடவை கட்டி வந்த போது மாணவன் தவறாக பேசியதால் ஆசிரியர் அந்த மாணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விரோதம் காரணமாக ஆசிரியை ஸ்மிருதி(26) வீட்டிற்கு கடந்த 18ஆம் தேதி பள்ளி மாணவர் சென்றுள்ளார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆசிரியர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…