“நீயும் ஒரு பொம்பள பிள்ளைக்கு தந்தை தானே” இப்படி செய்ய எப்படி மனசு வந்துச்சு..? 9-ம் வகுப்பு மாணவியைச் சீரழித்த பள்ளி வேன் ஓட்டுநர்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்..!!

Spread the love
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவரே 14 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜ்கோட்டின் மால்வியாநகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் அந்த மாணவியைப் பள்ளி வேன் ஓட்டுநரான ரமேஷ் காரா (35), ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்தத் துரோகத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்கோட் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரமேஷ் காராவை உடனடியாகக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் காராவிற்கு ஏற்கனவே 12 வயதில் ஒரு மகள் உள்ளார். தனது மகளின் வயதையொத்த ஒரு சிறுமிக்கு எதிராக, அதுவும் மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஒரு ஓட்டுநரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைதான ஓட்டுநரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த கேள்விகளை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago