“பகீர்… பாத்ரூமில் பூட்டிய கதவு… உள்ளே கண்ட அதிர்ச்சி காட்சி… பள்ளி ஆசிரியை சடலமாக மீட்பு… இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்… உ . பி -யில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 12, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் பதக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப், ஷாலினி (29) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ஷாலினி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஷாலினியின் உயிரிழப்பிற்கு அவரது கணவர் திலீப் மற்றும் அவரது சகோதரர்களான பூபேந்திரா, சந்தீப் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

   

கணவர் மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இச்சம்பவம் குறித்த விரிவான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். வரதட்சணை கொடுமையா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறு காரணமா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.