“அம்மா இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்”… 3 வருடமாக பள்ளி மாணவிகளை சீரழித்த ஆசிரியர்… கதறி அழுத மாணவி… நாட்டையே நடுங்க வைக்கும் பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றன. இங்கு சமூக அறிவியல் ஆசிரியராக ஜலபதி என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் வகுப்பறைக்கு செல்லும் போது மாணவிகளை பாராட்டுவது போல பாலியல் சீண்டரில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சைலஜா என்பவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஜலபதி அந்த சிறுமியை பள்ளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நிலையில் மாணவியை மிரட்டி வெளியில் அழைத்துச் சென்ற ஆசிரியர் ஆள் நடமாட்டம் இல்லாத மறைமுகமான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைப் போல கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து மாணவியை மிரட்டி வெளியில் அழைத்துச் சென்று சித்திரவதை செய்து வந்திருக்கிறார். தற்போது 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சைலஜா இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனவே மாணவியிடம் பெற்றோர்கள் கண்டித்து கேட்ட நிலையில் ஆசிரியர் தனக்கு செய்த கொடுமையை அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே போலீசீர் புகார் அளித்த நிலையில் போலீசார் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சைலஜா மட்டுமல்லாமல் பல மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. எனவே பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை நேரடியாக பள்ளிக்குச் சென்று கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறகு அவரை திருப்பதியின் முக்கிய வீதிகளில் நடக்க வைத்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

4 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

4 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

4 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

4 மணத்தியாலங்கள் ago