தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விவரங்களை பள்ளி தகவல் பலகையில் (Notice Board) கட்டாயம் ஒட்ட வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவ்வாறு கட்டண விவரங்கள் ஒட்டப்பட்டுள்ள தகவல் பலகையை புகைப்படம் எடுத்து, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு (DEO) பள்ளிகள் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களிலேயே வகுப்புவாரியான கட்டண விவரங்களை தெளிவாக அச்சடித்து வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் இத்தகைய கட்டணக் கொள்ளையைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பெரும் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…
ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…