அடப்பாவிங்களா… பணம் கொடுத்தா தான் TC… முதல்ல ரூ 200-ஐ வை… பள்ளி முதல்வரின் பகிரங்க வசூல்… வீடியோ வெளியாகி பரபரப்பு… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

Spread the love

டெல்லியின் புத் விகார் பகுதியில் உள்ள சி.எம். மாடல் என்ற தனியார் பள்ளியில் தனது மகனின் இடமாற்றச் சான்றிதழைப் பெறச் சென்ற தந்தையிடம், அனைத்துக் கட்டணங்களும் ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்த நிலையிலும் கூடுதல் தொகையாக 200 ரூபாய் கோரப்பட்டது. அதை வாங்கிய பிறகே சான்றிதழைத் தருவதாகப் முதல்வர் கூறியதால், அந்தத் தந்தை பணத்தைக் கொடுத்துவிட்டு ஏன் இந்த கூடுதல் கட்டணம் என்று கேள்வி எழுப்பத் தொடங்கினார்.

அவர் தனது கைப்பேசியில் இதைப் படம்பிடித்துக் கொண்டே நியாயமாகக் கேள்வி கேட்கத் தொடங்கியதும், பதற்றமடைந்த பள்ளி நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக வாங்கிய 200 ரூபாயை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது. இருப்பினும், இந்த முழுச் சம்பவத்தையும் பதிவு செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்வி நிலையங்கள் வியாபார மையங்களாக மாறிவருவதைக் சுட்டிக்காட்டி இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலிக்கும் இதுபோன்ற தனியார் பள்ளிகள் மற்றும் முதல்வர் மீது டெல்லி கல்வித் துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Swetha

Recent Posts

BIG BREAKING: நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்….. தமிழ் திரையுலகை உலுக்கும் அடுத்த சோகம்….!

தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள், தனது 70வது வயதில் உடல்நலக்குறைவு…

13 seconds ago

திடீர் திருப்பம்…. தவெக-வை வீழ்த்த கூட்டணி அமைக்கிறதா திமுக-அதிமுக?… சீமான் சொன்ன ஷாக்கிங் பதில்…. சீக்ரெட்டை உடைத்த தராசு ஷ்யாம்….!

தமிழக அரசியலில் தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் இடைத்தேர்தல்களை மையமாக வைத்து அரசியல் களத்தில் பல்வேறு…

4 minutes ago

நள்ளிரவு 3 மணிக்கு கேட்ட அந்த அலறல் சத்தம்… விபூதி, குங்குமத்தோடு கேமரா முன் வந்த தாய்… செஞ்சி சிறுமி கடத்தலில் புதிய திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 23 நாட்களாகும் நிலையில்,…

9 minutes ago

“சார் விஜய் சார்…” திடீரென வழிமறித்த ஜோதிமணி…. அப்படி என்னதான் மனு கொடுத்தார்?…. துக்கோட்டை விசிட்டில் அரங்கேறிய சுவாரஸ்யப் பரபரப்பு….!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவை முடித்துவிட்டு முதல்வர் விஜய் புறப்பட்டபோது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…

14 minutes ago

திடீர் திருப்பம்…. தவெக-வுக்கு திடீர் கவசம் அளித்த சிபிஐ…. செம ஷாக்கான திமுக…. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வெறும் ஆறு மாத காலத்திற்குள் வாபஸ் பெறுவது ஆரோக்கியமான ஜனநாயக…

19 minutes ago

குஷியோ குஷி…. அனைவருக்கும் தீபாவளி போனஸ்… காலையிலேயே தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் வேளையில், தமிழக அரசு பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து நற்செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே போக்குவரத்துத்…

26 minutes ago