மத்திய அரசு வழங்கிய SC/ST சிறப்புத் திட்ட நிதியைத் தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குப் பயன்படுத்தியதாகத் தேசியப் பட்டியல் சாதியினர் ஆணையத்தில் (NCSC) தலித் விடுதலை இயக்கம் புகார் அளித்துள்ளது. அதன் தலைவர் கருப்பையா அளித்துள்ள மனுவில், SC/ST சிறப்பு உட்கூறு நிதியைத் துணைத் தலைப்பின் கீழ் மடைமாற்றம் செய்துள்ளதாகவும், இது குறித்து ஆணையம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசுக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்திருந்தது. SC/ST நலனுக்கான நிதியிலிருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) வழங்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் ஆணையத்திற்குச் சென்றுள்ளதால், விசாரணை முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…