Degree முடித்திருந்தால் போதும்…. SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: customer relationship executive
காலி பணியிடங்கள்: 327
வயது: 26 – 35
கல்வி தகுதி: Degree
தேர்ச்சி முறை: shortlist, interview, merit list
சம்பளம்: ரூ.51,666
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 10

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://recruitment.sbi.bank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்