SBI வங்கியில் 2,900 பணியிடங்கள்… மாதம் ரூ.48,000 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 23, 2025

Spread the love

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள வட்டார அடிப்படையிலான அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: வட்டார அடிப்படையிலான அதிகாரி பதவி
காலி பணியிடங்கள்: 2,964
தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்காணல், மொழித்திறன் தேர்வு

   

கல்வி தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.48,480
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க cgrs.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.