FLASH NEWS: மகளிருக்கு மாதம் ரூ.2000…. தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் தங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வரை சேமிப்பதாகப் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தொலைதூரம் செல்லும் SETC பேருந்துகளைத் தவிர்த்து, அரசுப் போக்குவரத்துச் கழகத்தின் மூலம் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகையை வழங்குவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பான மண்டல வாரியான விரிவான அறிக்கைகளை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு மாநிலத்தின் பெண்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பரிசளிப்பு விழாவில் பரபரப்பு…! பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…

4 minutes ago

அவனை விட்ருங்கடா… காதலனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு… ஓடிய திருமணமான பெண்… கணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… டெல்லியில் பரபரப்பு சம்பவம்…!

டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…

18 minutes ago

ஐயோ பாவம்… காதல் ஜோடிக்கு உதவியதற்காகக் காவு வாங்கிய பகை… விநாயகர் மண்டபத்தில் வாலிபர் படுகொலை… ஹைதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…

28 minutes ago

“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…

29 minutes ago

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

38 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

44 minutes ago