இது என்னப்பா 4-வது கண்ணா..? பிக் பாஸுக்கு செல்போன் கொண்டு போன சத்யா.. வைரல் வீடியோ..!!

By admin on ஐப்பசி 8, 2024

Spread the love

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போட்டியாளர்களின் அறிமுக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றை கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபி கிடைக்கும் என விஜய் சேதுபதி வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

Actor Vijay Sethupathi

   

ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.

   

 

இந்த முறை சரிசமமாக ஒன்பது பெண் போட்டியாளர்களும் 9 ஆண் போட்டியாளர்களும் வந்துள்ளனர். முதல் நாளே போட்டியாளர்கள்களுக்குள் பிரச்சினை வெடித்தது. பிக் பா வீட்டிற்குள் போன 24 மணி நேரத்திற்குள் சச்சனா நமிதாஸ் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகர் சத்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sathya S.k (@sathya_actor)

அதில் பிக் பாஸில் யாரும் பண்ணாத ஒரு விஷயத்தை நான் பண்ணியிருக்கேன். செல்போனை உள்ள எடுத்துட்டு வந்துட்டேன். என்னால முடிஞ்சா அப்டேட்டை நான் உங்களுக்கு கொடுக்கிறேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.