Categories: சினிமா

ஐயோ செல்லத்துக்கு என்ன ஆச்சு..? கண் கலங்கி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா..!!

Spread the love

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் விஜயுடன் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து சமந்தா பிரபலமானார்.

மேலும் தனுஷ், விஷால், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் சமந்தா நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமீபத்தில் விஜய தேவர்கொண்டா உடன் சமந்தா நடித்த குஷி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது உடல் நலம் சற்று தேறியதால் மீண்டும் படபிடிப்புகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு சமந்தா ஓய்வு எடுத்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கண் கலங்கி சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சமந்தாவிற்கு  என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

admin

Recent Posts

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

15 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

19 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

24 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

41 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

43 minutes ago