Categories: CINEMA

பாலிவுட்டில் அந்த மாதிரி படத்தில் நடிக்கும் சமந்தா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்….

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தமிழ் தெலுங்கு தாண்டி ஹிந்தியில் தற்பொழுது நடித்து வருகிறார். தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

கத்தி ,தங்க மகன், அஞ்சான் , நீ தானே என் பொன் வசந்தம் ,நான்  ஈ போன்றவை இவர் நடிப்பில் வெளியான சில படங்கள். பாலிவுட்டில் அக்ஷய்குமார் ,ரன்பீர் கபூர் எனத்தொடர்ந்து முன்னணி  நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் அமர்க்கவுசிக் இயக்கி வரும் படத்தின் மூலமாக அறிமுகமாக உள்ளாராம் சமந்தா. இந்த படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா. இந்த படத்தில் நடிகை சமந்தா இளவரசியாகவும் ,பேயாகவும் என் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

முதல் முறையாக சமந்தா பேய்  கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Begam

Recent Posts

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

1 hour ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

3 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

4 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

5 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

6 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

6 hours ago