போடு ரகிட ரகிட…. ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்….!

Spread the love

தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு (Double Fortified Salt) விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழக மக்கள் தொகையில் சுமார் 52 சதவீதம் பேர் போதிய இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொது சுகாதாரப் பிரச்சினையைக் கையாண்டு, ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் சாதாரண உப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்தச் செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் எளிய மக்களுக்கும் தரம் மற்றும் சத்து நிறைந்த உப்பு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த உப்பு பாக்கெட்டுகள் விற்பனைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

8 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

19 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

38 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

46 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

55 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

57 minutes ago