Categories: சினிமா

ரஜினியின் வேட்டையன் படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. வெளியான விவரம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  பொதுவாகவே ரஜினிக்கு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது தான் வழக்கம். ஆனால் கடந்த வருடம் அவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த படம் பக்கா கமர்சியல் ஹிட் ஆக மாறிவிட்டது. இதனால் ரஜினியின் மிகவும் சுறுசுறுப்பாக மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார்.

ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா ப்ரோடுக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் வேட்டையன் பட நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி:

வேட்டையன் திரைப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமிதாப் பச்சன்:

பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சுமார் ஏழு கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

மஞ்சு வாரியார்:

படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ள மஞ்சு வாரியார் இந்த படத்திற்காக மூன்று கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

பகத் பாஸில்:

மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சம்பளமே இல்லாமல் நடிக்க தயார் என்று முதலில் சொன்னதாக தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு படத்திற்காக நான்கு கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ராணா ரகுபதி:

வேட்டையன் திரைப்படத்திற்காக இவர் 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரித்திகா சிங்:

நடிகை ரித்திகா சிங் படத்திற்காக 25 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“மொத்தமா போச்சு”… 20-ஐ அள்ளித் தரும் அதிமுக… விஜய்க்கு விஜயபாஸ்கர் திடீர் ஆதரவு… எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக…

7 minutes ago

“2029 லோக்சபா தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி கிடையாது”…. இனி தவெகவுடன் தான் கூட்டணி…. அறிவாலயத்தை அதிரவைத்த ராகுல் காந்தி…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, புதியதொரு அத்தியாயம் தொடங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக திமுக-வுடன் நீடித்து…

12 minutes ago

“விஜய் போட்ட ஸ்கெட்ச்.. கலங்கிய எடப்பாடி”… 30 எம்.எல்.ஏ.க்களுடன் தாவும் சி.வி.சண்முகம்… துரந்தர் ஸ்டைலில் திக் திக் திருப்பம்….!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்று காலை முதலே போர்க்களமாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம்…

24 minutes ago

BREAKING: மதியம் 3 மணி… ஆளுநர் மாளிகையில் க்ளைமாக்ஸ்… விஜய்யின் கையில் இருக்கும் அந்த ‘ரகசிய’ கடிதம்…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகல்…

31 minutes ago

BREAKING: திமுக கூட்டணி உடைந்தது.. ஸ்டாலினுக்கு அடுத்த அடி…. மொத்தமாக தூக்கிய விஜய்….!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக, திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி…

36 minutes ago

“திடீர் திருப்பம்!… விஜய்யை ஆதரிக்கத் தயார்… ஆனா ஒரு கண்டிஷன்… காங்கிரஸ் போட்ட ‘கறார்’ நிபந்தனையால் ஆடிப்போன அரசியல் களம்”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 10 இடங்களுக்காகத் தமிழக…

43 minutes ago