இளம் நடிகையான நடிகை ‘சாக்ஷி அகர்வால்’, முதலில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். மேலும், “ராஜா ராணி”-யில் சிறிய வே டத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். பின்னர், பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, அதில் கலந்துகொண்டார். மேலும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்ஷி, ஊர டங்கு நேரத்தில் workout செய்யும் வீடியோ, கி ளாமர் போட்டோஷூ ட் என ட்ரெண்ட் ஆகவே இருந்தார்.

மேலும், யோகன், ஆத்யன், காலா, விசுவாசம், சின்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், இன்னும் வாய்ப்புகளுக்காக தனது க வ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஏர் ஏசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், ஏ ஆர் ஆர் சில்க்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர், மலபார் கோல்டு, பட்டு சாஸ்திரா, சக்தி மசாலா ஆகிய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார் சாக்ஷி அகர்வால். 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலமானார் சாக்ஷி அகர்வால். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சாக்ஷி அகர்வால் சத்தமில்லாமல் தனது குழந்தை கால நண்பரான நவநீத்தை கோவாவில் வைத்து திருமணம் செய்து இருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் இருவரும் இணைந்து அளித்துள்ள பேட்டியில், யார் முதலில் காதலை சொன்னது என்ற கேள்விக்கு, ஷாக்ஷியின் கணவர் நான் தான் முதலில் சொன்னேன் என்று கூறியுள்ளார். மேலும் எங்கே ஹனிமூனுக்கு போறீங்க? என்ற கேள்விக்கு எங்க போகலாம்னு நீங்க சொல்லுங்க என்று கேட்டுவிட்டு இன்னும் பிளான் பண்ணல. தமிழ்நாடு தான் என்று சாக்ஷி கூறியுள்ளார்.
