BREAKING: பொதுக்குழுவுக்கு முன்பே அதிர்ச்சி.. மதிமுக-விலிருந்து சைதை சுப்பிரமணி அதிரடி ராஜினாமா… வைகோவுக்கு பறந்தது கடிதம்..!

Spread the love

மதிமுக-வில் 33 ஆண்டுகளாகப் பயணித்து வந்த தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சைதை சுப்பிரமணி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். வரும் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில், குடும்ப மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த இவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைதை சுப்பிரமணியின் இந்த திடீர் ராஜினாமா முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள மதிமுக தலைமை, அவரை சமாதானப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த ஒரு முக்கிய நிர்வாகி பொதுக்குழுவிற்கு முன்பாக விலகியிருப்பது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ பாவம்… போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸை… நிறுத்தியபடியே ஓட்டுநர் திடீர் மரணம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சோகம்…!!

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…

10 minutes ago

“வாடி குடும்பம் நடத்தலாம்”…. வர மறுத்த மனைவி… குறுக்கே வந்த மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… திருவள்ளூரில் நள்ளிரவு பயங்கரம்…!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…

43 minutes ago

நாய்கள் கடித்த சடலம்… டெல்லியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….. டெம்போவில் கதற கதற…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…

48 minutes ago

நிலவில் நடந்த பயங்கரம்…. யாருக்குமே தெரியாமல் உருவான 728 அடி பிரம்மாண்ட பள்ளம்… நாசாவுக்கே அதிர்ச்சி…. இரவோடு இரவாக மாறிய நிலவின் முகம்…!

பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…

54 minutes ago

என் குழந்தைகள் அவரை ‘அப்பா’னு தான் கூப்பிட்டாங்க…. கருப்பு முருகானந்தம் மீது கதறும் பாஜக பெண் நிர்வாகி…. டெல்லி மேலிடத்திற்குச் சென்ற ரகசிய கடிதம்….!

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…

1 மணத்தியாலம் ago

“காங்கிரஸுடன் லடாய்… தவெக MLA-க்கள் கடுப்பு”…. CTR நிர்மல் குமாருக்கு செக் வைக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்….!

மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…

1 மணத்தியாலம் ago