2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இளைஞர்களைக் கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். வேலைவாய்ப்பின்மையை போக்கும் விதமாக 5 லட்சம் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதில் பட்டதாரிகளுக்கு ₹10,000 மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்களுக்கு ₹8,000 என மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க ₹25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்குவதுடன், TNPSC, TRB, TNEB போன்ற அரசுத் தேர்வுகளை எவ்வித காலதாமதமும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்க்கும் வகையில் ‘தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு’ அமைக்கப்படும் என்ற இந்த அறிவிப்புகள், இளம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…