புதுச்சேரி மாநிலத்தில் பெரிய கட்சிகள் அனைத்தும் வியக்கும் அளவுக்கு சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸின் வாக்குறுதி கவனம் எடுத்துள்ளது. ஜோஸ் சார்லஸின் LJK கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகி உள்ளது. அதன்படி கர்ப்பிணிகளுக்கு 35 ஆயிரம் நிதி உதவியும் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 20000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போல புதுச்சேரியில் இந்த திட்டம் மக்கள் மத்தியில் கவனம் எடுத்துள்ள நிலையில் இந்த புதிய தேர்தல் வாக்குறுதி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…