ரெடியா.? தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500.. இன்று முதல் ஆரம்பம்..!!

Spread the love

பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அந்தவகையில்,  நடப்பாண்டு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.10-ஆம் தேதியன்று நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.  இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறையின் மூலம் மாதம் ரூ.1,500 ரூபாய் வீதம் 2  வருடங்களுக்கு வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்  இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in இணையதளத்தில் இன்று (ஆக. 22) முதல் செப் 4-ம் தேதி வரை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை 50 ரூபாய் கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்  ஒப்படைக்க வேண்டும்.

Soundarya

Share
Published by
Soundarya

Recent Posts

அதிர்ச்சி… பெண்களை வாடி, போடி என இஷ்டத்துக்கும் திட்டுகிறார்… தவெக நிர்வாகி சத்யா மீது சொந்தக் கட்சிப் பெண்கள் குற்றச்சாட்டு… அரசியலில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…

55 seconds ago

என்னோட பேச மாட்டியா?… அதிகாலையில் வீடு புகுந்து இளம்பெண்ணை… மார்பில் கத்தியால் குத்திய கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…

15 minutes ago

ஐயோ… 13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்… அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…

20 minutes ago

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago