பொதுவாகவே அனைத்து ரயில்களிலும் கடைசி பெட்டியில் X என்ற குறியீடு எழுதியிருக்கும். இதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய ரயில்வே புள்ளி விவரங்களின் அடிப்படையில் தினமும் சுமார் 22,593 ரயில்கள் இயங்குகின்றன. 13,452 ரயில்கள் பயணிகளுக்காக இயங்குகிறது. எஞ்சிய ரயில்கள் சரக்கு ரயில்களாகும். சுமார் 2 கோடியே 40 லட்சம் பயணிகள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றனர்.
ரயிலில் எழுதி இருக்கும் X குறியீட்டை அதிகாரிகள் கவனிப்பார்கள் காரணம், ரயிலில் இருக்கும் கடைசி பெட்டியில் தான் இதுபோன்ற குறி இருக்கும். சரி பார்ப்பதற்கு காரணம் அனைத்து பெட்டிகளும் ரயிலில் உள்ளதா இல்லை ஏதேனும் கழண்டு நடு வழியில் நின்று விட்டதா என்று பார்ப்பதற்கு தான். ஒருவேளை ரயில்பெட்டியில் இந்த குறியீடு இல்லை என்றால் உடனே அவசர நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த வழியில் வரும் ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகிவிடும். இதுதான் ரயிலில் உள்ள குறியீட்டுக்கு காரணமாகும்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…