இனி Minimum Balance ரூ.50,000.. இல்லனா அபராதம்… வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ICICI வங்கி….!

Spread the love

புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையை நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50,000 , சிறுநகரங்களுக்கு ரூ.25,000, கிராமப்புற பகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய AMB தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு  பெருநகர, நகர்ப்புற, அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களை கடுமையாக பாதிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கையின் வழியாக இந்தியாவில் உள்ள உள்நாட்டு வங்கிகளில் மிக உயர்ந்த எம்ஏபி-ஐ கொண்ட வங்கியாக ஐசிஐசிஐ உருமாறி உள்ளது. குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது பற்றாக்குறையில் 6% அல்லது ரூ.500, இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதுவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

1 மணத்தியாலம் ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

1 மணத்தியாலம் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

1 மணத்தியாலம் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

2 மணத்தியாலங்கள் ago