ரயில்வேயில் 2570 பணியிடங்கள்… மாதம் ரூ.35,000 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்….!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

RRB இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஜூனியர் என்ஜினியர்
காலி பணியிடங்கள்: 2570
கல்வி தகுதி: diploma, B.E/ B.Tech
வயது: 18 – 33
சம்பளம்: மாதம் ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbapply.gov.in/#/auth/landing என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.