2569 பணியிடங்கள்… Diploma, Degree முடித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்….!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர்
காலி பணியிடங்கள்: 2569
கல்வித் தகுதி: டிப்ளமோ, டிகிரி
வயது: 18 – 33
தேர்வு: முதல் நிலை, இரண்டாம் நிலை என கணினி அடிப்படையிலான தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 10

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://rrbapply.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.