“ஈவ் டீசிங் செய்து துரத்திய ரவுடிகள்…” ஸ்கூட்டரை மோதி தள்ளி… தரதரவென 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

Spread the love

தெற்கு டெல்லி ஹவுஸ் காஸ் பஞ்சசீல் மெட்ரோ நிலையம் அருகே, கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு 21 வயது இளம்பெண் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பைக் ஒன்றில் வந்த இரு மர்ம நபர்கள், அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக அத்துமீறி வம்பு இழுத்துள்ளனர்.

அப்ப பெண் வண்டியை வேகமாக ஓட்டித் தப்ப முயன்ற போது, அந்த வாலிபர்கள் தங்களது பைக்கைக் கொண்டு ஸ்கூட்டர் மீது கொடூரமாக மோதித் தள்ளியுள்ளனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சாலையில் சுமார் 100 முதல் 150 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உரசிச் சென்றதில், அந்தப் பெண்ணுக்கு உடலெங்கும் கடுமையான ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவத்திற்குப் பிறகு அக்கொடூரக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. படுகாயமடைந்த அப்பெண் சாகேத் மேக்ஸ் மருத்துவமனையிலும், பின்னர் நொய்டா மேதாந்தா மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயங்களின் வீரியம் அதிகமாக இருப்பதால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலிஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

4 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

9 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

26 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

28 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

34 minutes ago