ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் ரோஹித் சர்மா வை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் போட்டியில் கேப்டனாக உள்ள சுப்மன் கில் ODI-க்கு கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் ODI மட்டுமே விளையாடி வருகிறார். கில் தலைமையில் 2027 உலக கோப்பையை எதிர்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.
