BREAKING: விஜய் எடுத்த புதிய முடிவு… பரபரப்பில் தவெகவினர்..!!

By Soundarya on மார்கழி 5, 2025

Spread the love

புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உப்பளம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த TVK தரப்பு அனுமதி கேட்டுள்ளது. உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மேடை எங்கே அமைக்கப்படுகிறது? நேரம் விபரம், எத்தனை பேர் பங்கேற்பார்கள்? என்ற விவரங்களை விஜய் தரப்பிடம் காவல்துறை கேட்டுள்ளது. இதனை தற்போது தயார் செய்யும் பணிகளில் தவெகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.