Categories: சினிமா

பொண்ணு மாப்புள ஜோரு.. ஒண்ணா சேருது பாரு.. நடிகர் ரியாஸ்கான் மகன் ஷாரிக்கின் மெஹந்தி பங்க்ஷன்.. வைரலாகும் வீடியோ..

Spread the love

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் தனித்திறமையை காட்டியவர் தான் ரியாஸ் கான். இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் துணை கதாபாத்திரமாக நடித்து வந்த உமா என்பவரை மனம் முடித்துக் கொண்டார். மேலும் இவர்களின்  மகனான ஷாரிக் கான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டிகளாக பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளரான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுவும் ஏற்பட்டது. உடன்பிறகு 49 நாளிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அத்துடன்  ஐஸ்வர்யாவுடன் நட்பு முடிவடைந்தது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டுள்ள ஷாரிக் கான் 21 நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்திருந்தால் பிறகு அதிலிருந்தும் வெளியேறினார். ஆனால் முயற்சியை கைவிடாத ஷாரிக் கான் விஜய் டிவியின் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில்  அனிதா சம்பத்துடன் சேர்ந்து நடனம் ஆடி முதல் இடத்தையும் பிடித்தார்.

இந்நிலையில் 29 வயது நிரம்பிய ஷாரிக் கான்க்கு வருகிற ஆகஸ்ட் எட்டாம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகயுவம் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்கான் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாரிக் கான் தன் காதலித்த மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணையே பெற்றோர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றன. மேலும் இன்று திருமணத்திற்கு முன்பாக நடத்தப்படும் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்றுள்ளது.

அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தில் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடக்க இருப்பதாகவும் ஷாரிக் கான் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.இதில்  திரைப்பட பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

 

 

santhoshinikarthik

Recent Posts

“எவ்வளவு சொல்லியும் கேக்காத எடப்பாடி”… வேலையை காட்டிய மார்டின் குடும்பம்.. கோதாவில் இறங்கிய லீமா ரோஸ்…!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிகார மோதலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

43 seconds ago

BREAKING: விஜய் முதல்வர் ஆகிறார்… விசிகவை தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு…!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

8 minutes ago

வேலை கேட்டால் லத்தி அடியா..? பாட்னாவில் ரத்த வெள்ளத்தில் இளைஞர்கள்… பாஜகவை வறுத்தெடுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்…!

பீகார் தலைநகர் பாட்னாவில் வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி சம்பவம் நாடு முழுவதும்…

9 minutes ago

BREAKING: மே 11 முதலமைச்சாராகும் விஜய்?…. TVK-வுக்கு விசிக ஆதரவு.. இறுதியாக 118 இடங்கள் கன்பார்ம்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கான முக்கியத்…

12 minutes ago

“வெற்றி.. வெற்றி.. வெற்றி”…. விஜய் தான் அடுத்த முதல்வர்… ஆதரவு கடிதத்தோடு வந்த ஆதவ் அர்ஜுனா… அடுத்து சொன்ன அந்த ஒரு வார்த்தை…!

தமிழக அரசியல் களத்தில் நிலவி வந்த ஒரு வார கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகம்…

16 minutes ago

அதிமுகவில் வெடித்த உட்கட்சிப் போர்… இபிஎஸ்-க்கு எதிராக சி.வி.சண்முகம் போர்க்கொடி…. அவசர மீட்டிங்… பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், அதிமுகவிற்குள் மிகப்பெரிய உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக…

21 minutes ago