மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், சிவில், மின்சாரம், இயந்திரவியல், உலோகம் மற்றும் வேதியியல்
காலி பணியிடங்கள்: 600
கல்வித் தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்
வயது: 40க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.29,735
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 11
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rites.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
