BREAKING: “EPS-க்கு அதிகாரம்” அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… செம ஷாக்கில் OPS, டிடிவி…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று (டிச.10) சென்னை, வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமியை நியமித்து அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரனை கூட்டணிக்கு அழைத்துவர பாஜக முயன்றுவரும் நிலையில், முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றிய அதிமுக பொதுக்குழு .

அதாவது அதிமுக – பாஜக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளித்து அதிமுக பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.