தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவருடைய நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான். இவர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

#image_title
அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் எவருக்குமே நினைவுக்கு வரும். அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

#image_title
தற்போது பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

#image_title
இப்படி சினிமா, சின்னத்திரை பக்கம் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போது ஜிம்மில் டைட்டான உடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இணையவாசிகளோ வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள்.

#image_title
View this post on Instagram