பனையூர் பாம்…. செப்.8-க்கு பின் தூக்கப்படும் 4 முக்கிய அமைச்சர்கள்?…. CM விஜய் அதிரடி ஸ்கெட்ச்….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து மாநில அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாக பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, செயல்திறன் குறைபாடு காரணமாக அமைச்சர்கள் தமிழன் பார்த்திபன், சரத்குமார், ஜெகதீஸ்வரி மற்றும் விஸ்வநாதன் ஆகிய நால்வர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், கூட்டத்தொடர் முடிந்த கையோடு புதிய புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கிலும் அமைச்சரவை மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகள் விரைவில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.