#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சங்கீதா. இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் அவரின் தோழியாக நடித்த இளசுகளை வெகுவாக கவர்ந்தார். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் கிளாமர் குறைவாக இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி என்று பதிந்து விட்டார்.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். வெள்ளித்திரை , சின்னத்திரை என பிசியாக தற்பொழுது நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் இவர் இணையத்தில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை சங்கீதாவிற்கும், தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சத்தமில்லாமல் திருமணம் சமீபத்தில் மைசூரில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது .
#image_title
இந்நிலையில் நடிகை சங்கீதா 45 வயது என்றும், அவருக்கு இது இரண்டாவது திருமணம் என்றும் கூறப்படுகிறது.நடிகை சங்கீதா அவர்களுக்கு 2009 ல் முதல் திருமணம் நடைபெற்றது. அவருடைய முதல் கணவரின் பெயர் கிரிஷ். இவர்களுக்கு Shivhiya என்ற மகளும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பல ஆண்டு காலம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முன்னர் பிரிந்துள்ளனர். தற்பொழுது நடிகை சங்கீதா தனது மகள் மற்றும் தனது இரண்டாவது கணவர் ரெடின் கிங்ஸ்லி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…