உத்தரகாண்ட் கல்வித் துறையின் முடிவின்படி, மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 2025-26 கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை வாசிப்பு அல்லது அதன் போதனைகள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்களிடையே தார்மீக விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் இந்தியப் பண்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) ஒரு பகுதியாக, இந்தியப் பாரம்பரியக் கலைகள் மற்றும் இலக்கியங்களை மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுருக்கமான கீதை பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…