வீடியோ அழைப்பால் வந்த விபரீதம்.. கைதாகும் விராட் கோலி?.. புதிய பரபரப்பு…!

By Nanthini on ஆடி 18, 2025

Spread the love

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இப்படியான நிலையில் rcb அணியின் நிர்வாகத்தின் தவறும் விராட் கோலியின் வீடியோ அழைப்பும் தான் இந்த அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணம் என்று கர்நாடக அரசு அம்மாநில ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே கோழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் கைது செய்யப்படலாம் என்று தற்போது புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.