2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தங்கத்தை போல வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதில் முக்கிய அம்சமாக வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. நீங்கள் 2.5 லட்சம் ரூபாய் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரை கிடைக்கும். 5 லட்சம் ரூபாய் வரை 80 சதவீதம் வரையும், அதற்கு மேல் 75 சதவீதம் வரையும் கடன் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…