Categories: சினிமா

கணவர் ஜெயிலுக்கு போன பிறகு முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர் மனைவி மஹாலக்ஷ்மி…

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து  வந்தனர்.

சமீபத்தில் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி இருந்தனர். இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ரவீந்தருக்கு சிறையில் விஐபிக்களுக்கு வழங்கப்படும் A க்ளாஸ் வழங்கவேண்டும் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுஒன்றை தாக்கல் செய்திருந்தார் மஹாலக்ஷ்மி. ஆனால் அந்த இரண்டு மனுக்களையுமே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி, ‘இதுவும் கடந்து போகும்’ ஒரு புதிய புகைப்படங்களுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

“டீச்சர் தயவுசெய்து ஒரு தடவை மட்டும் சிரிங்களேன்” அப்போ தான் நான் அழ மாட்டேன்… அடம்பிடித்த சிறுமி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…

22 seconds ago

“என் புள்ள இல்லாம” மகன் ஹாஸ்டல் சென்றதால் உடைந்த தாய்… பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் வடித்த அம்மாவின் உருக்கமான வீடியோ வைரல்..!!

மகனுக்கும் தாய்க்கும் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன்…

27 seconds ago

திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… முதல்வர் விஜய்க்கு திருநங்கை சமூகத்தினர் அவசரக் கோரிக்கை..!!

தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு…

8 minutes ago

“கழிவறைக்குள் காத்திருந்த பயங்கரம்!… ஃபிளஷ் செய்தவுடன் மேலே வந்த ‘அந்த’ விஷ ஜந்து விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்… இணையத்தை அலறவிட்ட வைரல் வீடியோ”…!!!

பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு ரம்மியமான உல்லாச விடுதிக்குச் சுற்றுலா சென்ற ஐந்து நண்பர்கள் கொண்ட…

10 minutes ago

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 6 1/2 பவுன் அபேஸ்… 70 வயது முதியவரின் விபரீத ஆசை… 38 வயது பெண் செய்த காரியம்…!!

சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு…

14 minutes ago

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழக மக்களே அலெர்ட்..!!

தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…

23 minutes ago