“இப்படி ஆகிருச்சே…! கஷ்டப்பட்டு சேர்த்த பணம்…” வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை கடித்து குதறிய எலிகள்…! கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

Spread the love

தன் வாழ்நாளின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்துப் பூட்டி வைத்திருந்த குடும்பத்திற்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் ரகசிய இடத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை, எலிகள் கடித்துக் குதறிச் சின்னாபின்னமாக்கியுள்ளன. எலிகளால் கடித்துக் கிழித்தெறியப்பட்ட ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கி வருகின்றன.

“ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒருவரின் வியர்வையும் கனவுகளும் ஒளிந்திருக்கின்றன; வீட்டில் பணத்தைப் பூட்டி வைப்பதால் எலிகள், ஈரப்பதம் மற்றும் தீ விபத்துகளால் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உழைத்த பணத்தைப் பத்திரமாக வங்கிகளிலோ அல்லது டிஜிட்டல் முறையிலோ சேமிப்பதே பாதுகாப்பானது” என நெட்டிசன்கள் பலரும் தங்களது வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

சீச்சீ…! இப்படியா பண்ணுவீங்க…? லிப்டுக்குள் சிறுநீர் கழித்த நபர்…. முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் லிஃப்ட்டிற்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். லிஃப்ட்…

10 minutes ago

“வா தம்பி விளையாடலாம்…” 8 வயது சிறுவனை சீரழித்த வாலிபர்கள்… வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறி அழுத மகன்…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் பல்லநாடு மாவட்டம் முப்பல்லா மண்டலத்திற்குட்பட்ட சாகண்டபாலெம் கிராமத்தில், 8 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

31 minutes ago

சின்ன பையன் பண்ற வேலையா இது…? “என்னை பிளாக்மெயில் பண்றான்…” 16 வயது சிறுமியை பலமுறை சீரழித்த சிறுவன்… பகீர் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 17…

1 மணத்தியாலம் ago

மயக்க ஸ்ப்ரே அடித்து துணிச்சலான கொள்ளையா…? தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. 3 மாடியில் சல்லடை போட்டு தேடி பணம், நகை அபேஸ்…. வைரலாகும் CCTV காட்சிகள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர் விஜய்… தூக்கப்படப்போகும் முக்கிய அமைச்சர்கள்?… கசிந்தது உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்…..!

தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago

FLASH: வங்க கடலில் உருவானது புதிய புயல்… சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…

2 மணத்தியாலங்கள் ago