குடிமகன்களுக்கு ஷாக்… பண்டிகை நாள்களில் டாஸ்மாக் மூடல்… அரசாணை வருகிறதா?…

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பண்டிகைக் காலங்களில் பொது அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் நோக்கில், முக்கியப் பண்டிகை நாள்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நடைமுறைப்படி, தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. பண்டிகை நாள்களில் மது விற்பனையால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, அரசின் இந்த ஆலோசனை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டத்தை அரசு எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Swetha

Recent Posts

மேடை நாகரிகம் எங்கே?… மைக் ஆஃப் ஆனதால் ஆத்திரம்… முதல்வர் கிளம்பியதும் நடந்த ரகளை… காங்கிரஸ் எம்.எல்.ஏ-வால் பரபரப்பான கண்காட்சி…!!

உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் நடந்த ஜூல்ஜிபி கண்காட்சி விழாவில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது உரையை நிறைவு…

10 minutes ago

“அவருடன் தான் வாழ்வேன்…” குழந்தையுடன் மனைவியை அறையில் வைத்து பூட்டிய கணவர்… நீண்ட நேர போராட்டம்…. சகோதரரின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் குழந்தையுடன் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட இளம்பெண்ணைப் போலீசார் பத்திரமாக…

40 minutes ago

“நீங்களே இப்படி பண்ணலாமா…?” பதறிய பயிற்சி பெண் டாக்டர்… அத்துமீறி சிக்கிய மருத்துவர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…

53 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… காதல் குறைந்ததால் விபரீதம்?… பச்சிளம் குழந்தையைக் கொன்று… தம்பதி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்..!

ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…

54 minutes ago

தம்பிங்களா சண்டை போடாதீங்க… வீட்டுக்குப் போங்க… சண்டையை நிறுத்த போனவருக்கு… வாளுடன் ஓடிவந்து கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி வீடியோ…!!

அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…

1 மணத்தியாலம் ago

அம்மாக்கு உதவி செய்யுங்கள்?… பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பிய மெசேஜ்… தாயைக் கத்தியால் குத்திவிட்டு… 12-ஆம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் திக் திக் சம்பவம்…!

அசாம் மாநிலம் கவுகாத்தியில், அருணாப் கலிதா என்ற 12-ஆம் வகுப்பு மாணவர் தனது தாயார் சந்திராணி கலிதாவை கத்தியால் குத்திவிட்டு,…

1 மணத்தியாலம் ago