சின்ன பையன் பண்ற வேலையா இது…? “என்னை பிளாக்மெயில் பண்றான்…” 16 வயது சிறுமியை பலமுறை சீரழித்த சிறுவன்… பகீர் சம்பவம்…!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளான். அச்சிறுமியின் தனிப்பட்ட மற்றும் ரகசியப் புகைப்படங்களை ஏமாற்றி வைத்திருந்த அந்தச் சிறுவன், அதை வைத்துச் சிறுமியைத் தொடர்ந்து மிரட்டி பிளாக்மெயில் செய்யத் தொடங்கியுள்ளான்.

புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் பரப்பிவிடுவேன் என மிரட்டியே, அந்த 17 வயது சிறுவன் 16 வயதுச் சிறுமியைப் பலமுறை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளான். காவாலியின் கொடூரத் தொல்லை தாங்க முடியாமல் கதறிய சிறுமி, இறுதியாகத் தனது பெற்றோரிடம் அனைத்து உண்மைகளையும் கூறி அழுதுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக போலிஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, 17 வயதுச் சிறுவனைக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பீகாரில் பள்ளிச் சிறுமிகள் மிரட்டப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், குவாலியரிலும் 16 வயது சிறுமி பிளாக்மெயில் செய்யப்பட்டுச் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“வா தம்பி விளையாடலாம்…” 8 வயது சிறுவனை சீரழித்த வாலிபர்கள்… வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறி அழுத மகன்…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் பல்லநாடு மாவட்டம் முப்பல்லா மண்டலத்திற்குட்பட்ட சாகண்டபாலெம் கிராமத்தில், 8 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

15 minutes ago

“இப்படி ஆகிருச்சே…! கஷ்டப்பட்டு சேர்த்த பணம்…” வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை கடித்து குதறிய எலிகள்…! கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

தன் வாழ்நாளின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்துப் பூட்டி…

43 minutes ago

மயக்க ஸ்ப்ரே அடித்து துணிச்சலான கொள்ளையா…? தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. 3 மாடியில் சல்லடை போட்டு தேடி பணம், நகை அபேஸ்…. வைரலாகும் CCTV காட்சிகள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த…

1 மணத்தியாலம் ago

அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர் விஜய்… தூக்கப்படப்போகும் முக்கிய அமைச்சர்கள்?… கசிந்தது உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்…..!

தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்…

1 மணத்தியாலம் ago

FLASH: வங்க கடலில் உருவானது புதிய புயல்… சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…

1 மணத்தியாலம் ago

ரூ.10,000 சம்பள பாக்கி… ரூ.24 கோடியை சாம்பலாக்கிய அக்கவுண்டன்ட்…. குஜராத்தில் அரங்கேறிய பயங்கரம்….!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…

2 மணத்தியாலங்கள் ago