பான் இந்தியா ஸ்டார் ராஷ்மிகா ரிஜெக்ட் செய்த படங்கள்.. தளபதிக்கு கூட NO சொல்லிருக்காங்களே..!!

Spread the love

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் ராஷ்மிகா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஹிந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. பான் இந்தியா ஸ்டார் ராஷ்மிகா ரிஜெக்ட் செய்த படங்களும் இருக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். சூப்பர் ஹிட் ஆன மாஸ்டர் திரைப்படத்தில் ராஷ்மிகாவை ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனர். ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. கடந்த 2022-ஆம் ஆண்டு சாகித் கபூர் நடிப்பில் ஹிந்தியில் ஜெர்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இருந்து ராஷ்மிகா ஒரு சில காரணங்களால் விலகிவிட்டார். அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படத்தில் ராஷ்மிகாவை கதாநாயகியாக நடிக்க வைக்க யோசித்தனர். ஆனால் இந்த படத்திலும் ராஷ்மிகா நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்க ராஷ்மிகாவை பட குழுவினர் அணுகியுள்ளனர். அந்த படத்திலும் நடிக்க ராஷ்மிகா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சஞ்சய் லீலாவின் பேரிடப்படாத ஒரு பாலிவுட் படத்தில் நடித்த டாஸ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் ஒரு சில காரணங்களால் ராஷ்மிகா நடிக்கவில்லை.

admin

Recent Posts

தமிழக அரசியலே ஷாக்..! தேர்தலுக்கு முன்பே தவெக – காங்கிரஸ் ரகசியக் கூட்டணி..? உண்மையை உடைத்த எஸ்.ஆர்.எஸ். இப்ராஹிம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…

39 seconds ago

நொடிக்கு நொடி பரபரப்பு.! எடப்பாடி இல்லத்தில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அவசர ஆலோசனை… தவெக ஆட்சிக்கு ஆதரவா..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…

3 minutes ago

ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு அடித்த ஜாக்பாட்.. முக்கிய துறையை ஒதுக்கிய விஜய்..? அமைச்சரவையில் அதிரடி பதவி..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர்…

6 minutes ago

Breaking: +2 ரிசல்ட் தேதி… சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் (DGE) வெளியிட்டுள்ளது. தேர்வு…

10 minutes ago

“ஜோசப் விஜய் எனும் நான்..!” மேடையிலேயே மாஸ் காட்டப்போகும் தளபதி… ராகுல் காந்திக்கு பறந்த அழைப்பிதழ்… ஆடிப்போன அறிவாலயம்…!!!!

தமிழக அரசியலில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியில், தற்போது விஜய் தலைமையிலான தவெக-வின் வெற்றியால் பெரும்…

10 minutes ago

லைவ் பேட்டியின் போது கழன்று விழுந்த கட்டு! அம்பலமானது பெண்ணின் ‘ஓவர் ஆக்டிங்’ – விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி, தலையில் பெரிய கட்டுடன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பெண்…

12 minutes ago