Breaking: +2 ரிசல்ட் தேதி… சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Spread the love

தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் (DGE) வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் குறித்த விவரம், முடிவு வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக முறைப்படி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வு முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் டிஜிஇ குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, மே 8-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் என்று தகவல்கள் பரவின. ஆனால், புதிய அரசு அமைவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக, தேர்வு முடிவுகள் வெளியாவதும் சற்றே தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Soundarya

Recent Posts

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

34 seconds ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

4 minutes ago

விஜய்யின் மாஸ்டர் பிளான்..! செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம்..? அதிரும் அரசியல் களம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அமைச்சரவையை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.…

10 minutes ago

திமுக தோல்வியால் உஷாரான அகிலேஷ் யாதவ்!… “இனி அவங்க வேண்டாம்”… உத்தரப் பிரதேச அரசியலில் திடீர் பூகம்பம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவ்…

30 minutes ago

“ஆதரவு தரலைனா கட்சி காலி?”… விஜய்க்கு மற்ற கட்சிகள் ஓடி ஓடி ஆதரவு தருவது ஏன்?… பின்னணியில் இருக்கும் டெல்லி ஸ்கெட்ச்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களுக்குப் பல்வேறு கட்சிகள்…

41 minutes ago

திமுக கூட்டணியில் சலசலப்பு..? காங்கிரஸை வறுத்தெடுத்த “டி.கே.எஸ். இளங்கோவன்”.. பின்னணி என்ன..?

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ்…

50 minutes ago