Categories: சினிமா

ஓபனா இருக்கலாம், அதுக்குன்னு இப்படியா…? பொது நிகழ்ச்சியில் தனது முதலிரவு குறித்து ஓபனாக பேசிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்…

Spread the love

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் ரன்வீர் சிங். 2010 ஆம் ஆண்டு நடிகராக தனது கேரியரை தொடங்கினார் ரன்வீர். இன்று வரை பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே.

தீபிகா படுகோனே ஆரம்பத்திலிருந்து நடிகர்களுடன் கிசுகிசுக்கபட்டார். பின்னர் தீபிகா படுகோனே ரன்பீர் கபரூடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் மிக தீவிரமாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. ரன்பீர் கபுரின் பெயரை தீபிகா படுகோனே தனது கழுத்தில் டாட்டூ குத்தி இருந்தார். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்தனர்.

சில காலத்திற்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு ரன்பீர் கபூருடன் ஒரு படத்தில் நடிக்கும் போது இருவரும் நட்பாக பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது. 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் துவா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கும் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். குழந்தை பிறந்திருப்பதால் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார் தீபிகா படுகோனே. ரன்வீர் சிங் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கரன் ஜோகர் நடத்திய காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் தனது முதலிரவு பற்றிய அந்தரங்க விஷயங்களை பேசி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பிங்கோ விளையாட்டை ஏற்பாடு செய்த கரண் உங்கள் திருமண சடங்கு பிறகு நீங்கள் சோர்வாக இருந்தீர்களா என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ரன்வீர் சிங் இரவில் தானும் தன்னுடைய மனைவி தீபிகாவும் நெருக்கமாக இருந்ததை கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தங்களுடைய வேனிட்டி வேனிலும் தாங்கள் நெருக்கமாக இருப்போம் என்றும் கூறியிருக்கிறார். அப்படி இருப்பது மனநிலையை மாற்றவும் புத்துணர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது என்று அந்தரங்க விஷயத்தை ஒபனாக பேசியிருந்தது கரண் மற்றும் பாலிவுட் சினிமாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இவ்வளவு வெளிப்படையாகவா பேசுவது என்று சிலர் திட்டியும் வருகின்றனர்.

admin

Recent Posts

ஐயோ… என்ன கொடுமை இது?… இறந்தவர் உடலை எரிக்க ரூ 2 லட்சம் அபராதம்… தென்காசியில் நாட்டாமையின் வெறிச்செயல்… இணையத்தில் கொந்தளிப்பு…!!

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் நிலத்தகராறு காரணமாக விக்னேஷ் என்பவரை ஊர் நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில்,…

34 minutes ago

திக் திக்… நடுவானில் நடந்த பெரும் சோகம்… பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்… 4 பைலட்டுகள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் உள்ள பெர்ணாண்டோ விமான தளத்திலிருந்து, அந்நாட்டு விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எஸ்எஃப் 260 ரக…

43 minutes ago

“டிரம்ப் அடித்த ஒரே ஸ்கெட்ச்”….. தூதரக அதிகாரிகளுக்கு மரண பயத்தைக் காட்டிய ஈரான்….. பகீர் கிளப்பும் உளவுத்துறை அறிக்கை….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழல், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகும்…

1 மணத்தியாலம் ago

அறையில் அழுகி கிடந்த இரு சடலங்கள்…. மனைவியை கொன்றுவிட்டு கணவன் செய்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

சென்னை அம்பத்தூர் பாடி படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (41) மற்றும் இவரது மனைவி மாலதி (38) ஆகிய…

1 மணத்தியாலம் ago

“இப்போ கூட நாங்க ரெடி தான்”…. சேகர்பாபு கேட்டால் அந்த வீடியோவை வெளியிட தயார்…. அமைச்சர் ரமேஷ் மரண மாஸ் பதிலடி…!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்…

1 மணத்தியாலம் ago