உங்களுக்கு Red தாங்க அழகு..! எக்கு தப்பாக அந்த இடத்தை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரம்யா பாண்டியன்..!!

By admin on ஐப்பசி 25, 2023

Spread the love

நடிகை ரம்யா பாண்டியன் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

   

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் ரம்யா பாண்டியனின் நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் சரவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

   

 

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சிகப்பு நிற உடையில் ரம்யா பகிர்ந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.