Categories: சினிமா

3 ஹீரோக்களை கடந்து வந்த பார்க்கிங் பட இயக்குனரின் பாதை… ஆனா கதை மட்டும் ஒண்ணே ஒண்ணுதான் – என்ன கொடும சார் இது?

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படம் பார்க்கிங். இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அவர் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 47 படத்தை டைரக்ட் செய்ய கமிட் ஆனார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில் சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆனது. பிறகு அரசன் படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆகி விட்டார்.

அதன்பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்திடம் கதை சொன்னார். எஸ்டிஆர் 47 படத்துக்காக சிம்புவிடம் சொன்ன அதே கதையை ரஜினிக்கு ஏற்றது போல சில மாற்றங்கள் திருத்தங்கள் செய்து சொன்ன நிலையில் ரஜினி நோ சொல்லி விட்டார். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்பு மற்றும் ரஜினியிடம் சொன்ன அதே கதையை சில மாற்றங்களுடன் சொல்லி எஸ்கேவிடம் ஓகே வாங்கியிருக்கிறார். ஒரே கதையை 3 ஹீரோக்களிடம் இயக்குனர் சொன்னது ரசிகர்களிடம் பேசுபொருளாகி உள்ளது.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

4 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

4 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

4 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago