1980களில் வெளியான உதிரிப்பூக்கள் ஒரு கை ஓசை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அஸ்வினி, சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார். நினைத்து நினைத்து பார்த்தேன் பட இயக்குனர் மணிகண்டன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் சசிக்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.
அந்த படத்தில் சசிக்குமாரின் அம்மா கேரக்டரில் நடிகை அஸ்வினி நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த 1980 காலகட்டத்தில் மிக அழகான ஒரு நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் அஸ்வினி. இப்போதும் வயதான தோற்றத்தில் பழைய அழகு அவரிடம் குறையவில்லை என்று சொல்லப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கொம்பு வைத்த சிங்கம்டா என்ற படத்தில் இயக்குனர் மகேந்திரன் நடித்திருந்தார். அவரது மகனாக சசிக்குமார் நடித்திருந்தார். ஆனால் அந்த படத்தில் இயக்குனர் மகேந்திரனுக்கு மனைவியாக நடிக்க மறுத்த அஸ்வினி, இந்த படத்தில் சசிக்குமாருக்கு அம்மா கேரக்டரில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…