1980களில் வெளியான உதிரிப்பூக்கள் ஒரு கை ஓசை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அஸ்வினி, சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார்.…
இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அஸ்வினி. அமைதி தவழும் நீள்வட்ட அழகிய முகம். சோகம் கலந்த மான்போன்ற விழிகளை உடையவர். தமிழ்,…