பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம் மற்றும் மயிலம் சிவகுமாரின் கட்சிப்பதவிகள் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சேலம் மாற்கு மாவட்ட செயலாளராக ராஜேந்திரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக கனல் பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
