திடீர் திருப்பம்… திமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன ராமதாஸ்?… செம அப்செட்டில் அன்புமணி…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் வசம் இழுக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது.

ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் திமுக மேலும் தனது கூட்டணியை பலப்படுத்தும் நோக்கத்தில் முக்கிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்து வருகின்றது. இதனிடையே சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் ராமதாஸ் கூட்டணிக்கு சம்மதம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. இபிஎஸ் ராமதாசை சந்தித்து பல மணி நேரம் பேசினார். பிறகு பாமக -அதிமுக கூட்டணி இணையும் என கூறப்பட்டு வந்த நிலையில் ராமதாஸ் சைலண்டாக சில நிபந்தனைகளுடன் திமுகவுக்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அன்புமணி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“என்னைத் தேடி வந்த வாராஹி அம்மன்!” – ஆன்மீக ரகசியத்தை உடைத்த ஸ்ருதி ஹாசன்… ரசிகர்களே வியந்துபோய்ட்டாங்களே…!

சினிமா, இசை என பன்முகத்திறமை கொண்ட கலைஞர் ஸ்ருதி ஹாசன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆன்மீகத் தேடல் குறித்துப்…

5 minutes ago

அடுத்தடுத்து 10 பேர் மரணம்… அமெரிக்காவை மிரட்டும் ‘சைலண்ட் கில்லர்ஸ்’ – பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

அமெரிக்காவின் உயரிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றும் முன்னணி விஞ்ஞானிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதும், மாயமாவதுமான சம்பவங்கள்…

10 minutes ago

“8% -ஆ அல்லது 25% -ஆ?”… ஸ்டாலினுக்கு செக் வைத்த விஜய்… எடப்பாடியின் தூக்கத்தைக் கெடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்…!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த…

12 minutes ago

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

1 மணத்தியாலம் ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

1 மணத்தியாலம் ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

1 மணத்தியாலம் ago