#image_title
2017 ஆம் வருடம் பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ரங்கூன். இந்த படத்தை இயக்கிய தமிழ் மக்கள் மத்தியில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் சுமார் 7 வருடங்கள் கழித்து அவருடைய இயக்கத்தில் உருவாகி இப்போது வெளியான திரைப்படம் தான் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசான நிலையில் உலக அளவில் தற்போது வரை 200 கோடி ரூபாய் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
சிவகார்த்தியின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இவ்வளவு ஹிட் அடிப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது .அது மட்டும் இன்றி சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் அதிக அளவு வசூல் செய்ய உள்ள திரைப்படமாகவும் இது மாறி உள்ளது. மறைந்த ராணுவ வீரர் முகுந்தன் அவருடைய உண்மை கதையைத்தான் இந்த படத்தில் ராஜ்குமார் பெரியசாமி எடுத்திருக்கிறார்.
இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் ஒரு முக்கிய நடிகரோடு ராஜ்குமார் பெரியசாமி இணையவுள்ளதாக தகவல் வெளிஆகியுள்ளது. சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமரன் திரைப்படம் வெற்றி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அடுத்தது தமிழ் சினிமாவின் பவர்ஃபுல் நடிகர் ஒருவரோடு தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
அதாவது ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷுக்கு ஏற்கனவே ஒரு கதையை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பிரபல நடிகர் தனுஷோடு தான் அவர் தன்னுடைய அடுத்த படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…